அவ்வையார்: கந்தையானாலும் கசக்கி கட்டு
லாண்டரியார்: அழுக்கு துணியானாலும் அயர்ன் பண்ணி போடு
பழமொழி: கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?
புதுமொழி: கண் தெரியாவிட்டாலும் கருப்பு கண்ணாடி போடு
பழமொழி: கற்கை நன்றே ,கற்கை நன்றே பிச்சை புகினும்
கற்கை நன்றே
புதுமொழி: கற்கை நன்றே கற்கை நன்றே வங்கியில் கடன்
வாங்கியாவது கற்கை நன்றே .
No comments:
Post a Comment