Wednesday, November 19, 2008

மரணத்தை குறித்து வருந்தாதீர்கள்

Posted by Picasaமரணத்தை குறித்து வருந்தாதீர்கள். அது இறைவன் உயிர்களுக்கு இந்த சம்சார
பந்தத்திலிருந்து விடுதலை அளிக்கும் பரிசாகும்.வினையினால் வந்த இவ்வுடம்பு வினை தீர்ந்தவுடன் பூமியில் விழுந்துவிடும். எனவே இறப்பவர்களுக்காக அழாதீர்கள்.-
ரெட்டியபட்டி ஸ்வாமிகள்.

No comments: