Wednesday, October 8, 2008

சிவப்பாயீ:மக்கள் எதையும் ஆராய்ந்து பார்க்காமல்
அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்டு
பிறகு அல்லபடுகிறார்களே.அது ஏன்?

கருப்பாயீ:இதில் படித்தவன்,படிக்காதவன் என்று வேறுபாடுகளே கிடையாது என்பதுதான் கொடுமை.

சிவப்பாயீ
:இந்த கூட்டத்தில் நாத்திகர்களும் உண்டு,ஆத்திகர்களும் உண்டு.

கருப்பாயீ:அவர்களுக்கு என்ன பெயர். ?

சிவப்பாயீ
: அவர்கள் ஆத்திகர்கள் என்றால் சீடர்கள் என்று பெயர்
நாத்திகர்கள் என்றால் மூடர்கள் என்று பெயர்.
Posted by Picasa

No comments: