Sunday, October 5, 2008

மைனாக்களின் பேச்சு கேளுங்கள்

Posted by Picasa

2 comments:

ராஜ்குமார் said...

மைனாக்களின் பேச்சு கருத்து நிரம்பியதாக உள்ளது. நிறைய பேச கேட்போம்

kankaatchi.blogspot.com said...

கருத்துக்கு நன்றி
மைனாக்கள் மட்டும் பேசவில்லை.
வானமும்,காகமும் கூட பேசும்.
அவைகளின் பேச்சையும் கேளுங்கள்
மனிதர்கள்தான் அவைகளின் மொழிகளுக்கு
செவி சாய்ப்பதில்லை. மாறாக அவைகளுக்கு சொல்லொணா
தீங்குகளை இழைத்துவிட்டு தானும் துன்புறுகிறான்.
காட்சி காண்பவன்.