கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை பார்த்து
எங்கே கடவுளை காட்டு என்று பரிகாசம் செய்கிறான்
கடவுளை காட்டு என்று இவர் கேட்பாராம்
நாம் அவரை இவருக்கு காட்டவேண்டுமாம்
வேண்டுமென்றால் நீயே முயற்சி செய்து கடவுளை கண்டுகொள்
இல்லாவிடில் உன் காலம் முடியும்வரை இப்படியே பிதற்றிகொண்டிரு
உன்னை விலங்காக படைககாமல் எல்லாவற்றையும் உனக்கு அளித்து
தன்னை அறியும் அறிவை கொடுத்த இறைவனை நீ வணங்கி அவனை அறிந்துகொள்ளாமல் கிடைத்தற்க்கரிய மானிட பிறவியை வீணடித்தால் நஷ்டம் உனக்குத்தான்.
கடவுளுக்கு இல்லை
No comments:
Post a Comment