Tuesday, January 19, 2010

மதுவருந்தும் பெண்கள்



மதுவருந்தும் பெண்கள்

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம்

செய்திடல் வேண்டுமம்மா என்றார்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

மேலே கண்ட படத்தில் ஒரு மேலை நாட்டு பெண்

மது அருந்திய மயக்கத்தில் மலம் கழிக்கும்

கழிப்பிடத்தின் மீது தன் முகத்தை வைத்துகொண்டு

மயங்கி கிடப்பது வேதனையை தருகிறது

நம் நாட்டிலும் பெண்கள் மது அருந்தும் கலாசாரம் விஷம்போல் வேகமாக பரவி வருவது

சமுதாயத்தில் அமைதி தன்மையை

சீர்குலைக்கும் என்பதில் ஐயமில்லை.


No comments: