Wednesday, July 15, 2009


இன்று அனைவரும் கையில் கைக்குட்டை வைத்திருக்கிறார்களோ
எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டிலை கையில் தூக்கி கொண்டு அலைய வேண்டியாகிவிட்டது. .திருமண விழாவில் உணவுகூடத்தில் இருந்து
மலைபோல் போல் காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் வெளியே
குப்பையில் கொட்டப்படுகின்றன. அவைகளை பழைய பிளாஸ்டிக்
வாங்குபவர்கள் கூட சமீப காலமாக வாங்குவது கிடையாது.
அவைகள் தெருவெங்கும் சிதறியும், சாக்கடைகளில்
அடைத்து கொண்டும் சுகாதார கேடுகளையும்
விளைவித்துக்கொண்டு இருக்கின்றதை
அனைவரும் அறிவீர்கள்.
எனவே அவைகளை வீட்டிலேயே பல விதத்தில்
பயனுள்ள வகையில் பயன்படுத்த வழி
வகைகள் தோன்றியது.அதில் ஒன்றுதான்
தலைவாரும் சீப்பு ஸ்டாண்டாக பயன்படுத்துவது
இது போன்று வீட்டில் கண்ணாடி எங்கெல்லாம்
மாட்டப்பட்டு உள்ளதோ அங்கெல்லாம்
இந்த ஸ்டாண்ட் அமைத்துவிட்டால்
பயனுள்ளதாக இருக்கும்.
( இது போல் இன்னும் வரும்).

No comments: