சென்ற வலைப்பூவில் பசும் சோலையாக காட்சி தந்த
நாங்கள்தாம் இப்போது இந்த நிலைமைக்கு
வந்துவிட்டோம்
எந்த கொடுமையை செய்தது யார் தெரியுமா?
வேறு யாருமில்லை நீங்கள்தான்
உங்களை போன்ற நன்றி கெட்ட மனிதர்கள்தான்.
எங்களை அழித்துவிட்டு நீங்கள் மட்டும்
சுகமாக வாழமுடியும் என்று நினைக்கிறீர்களா?
நிச்சயம் முடியாது.


2 comments:
படத்தைப் பார்த்ததும் மனம் வேதனைப் படுகிறது!
கவலைபடாதீர்கள் மரங்கள் என்றுமே தியாகிகள்.
அவைகள் என்றுமே தனக்கென்று வாழ்ந்ததில்லை.
தன்னிடம் உள்ள அனைத்தையும் மற்றவர்களுக்கு தானாகவே மனமுவந்து கொடுத்து விடுகின்றன. இருப்பின்னும் பேராசை கொண்ட மனித இனம்
பொன் முட்டையிடும் வாத்தை கொன்று தின்பதுபோல தீட்டிட மரத்திலேயே குறி பார்க்கும் கொடூர குணம் கொண்ட வக்கிர மிருகம்.இதை பற்றியெல்லாம் மரங்கள் கவலைப்படுவதில்லை. அவைகள் உலகிற்கு தன்னை தருவதிலேயே தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. அவைகளை பார்த்து மனித இனம் பாடம்கற்றுக்கொள்ள வேண்டும்.
Post a Comment