Wednesday, March 18, 2009

கேள்வியும் பதிலும்-விஜயகாந்த்

தேசீய திராவிட முன்னேற்ற கழகம் -
தலைவர் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார் .

1.தனியாக போட்டியிட போகிறீர்களா ?
2.தனியாக போட்டியிட்டால் எத்தனை தொகுதிகள் போட்டியிடுவீர்கள்?
3.இல்லை கலைஞருடன் கூட்டு சேர்வீர்களா?

4.அப்படியானால் எத்தனை தொகுதி கேட்பீர்கள் ?
5.அது சரிப்படாவிட்டால் அதிமுகவிடம் கூட்டணி வைப்பீர்களா?

அப்படியானால் எத்தனை தொகுதி கேட்பீர்கள் ?
6.இல்லாவிடில் பா .ஜா கவுடன் கூட்டணி வைப்பீர்களா ?

விஜயகாந்த் : ஐயோ . இவ்வளவு கஷ்டமான கேள்விகளாகவே கேட்டுவிட்டார்களே . என்ன செய்ய ?நேரம் வேறு போய்க்கொண்டிருக்கிறது .
இவ்வளவு நாட்களாக தனியேதான் போட்டி போடுவேன் என்று தெரியாமல் சொல்லிவந்தேனே ,இப்போது கூட்டணி வைத்தால் மக்கள் காரி துப்ப மாட்டார்களா ?
மன சாட்சி ; அதெல்லாம் பற்றி கவலைப்படாதே .மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள் . தற்ப்போது ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்தால் பல பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம் .
ஆனால் புரட்சி தலைவி கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் டாப் கழண்டுவிடுமே என்ன செய்வது ?
எனவே எல்லாவற்றையும் சிந்தித்து பார்த்தால்

தனியே போட்டியிடுவதுதான் .சரி

.நமக்கு எவ்வளவு மக்கள் ஆதரவு இருக்கிறதென்று தெரிந்துவிடும்

அதற்கேற்றாற்போல் கட்சியின் கொள்கைகளை மாற்றிகொள்ளலாம் .

Posted by Picasa

2 comments:

Anonymous said...

//எனவே எல்லாவற்றையும் சிந்தித்து பார்த்தால் தனியே போட்டியிடுவதுதான் சரி.//

காங்கிரசுடன் அணி சேருவார்போல் தெரிகிறது.

Anonymous said...

தனியாக போட்டியிட்டது மட்டுமல்லாமல்
தன பலத்தையும் தெரிந்துகொண்டுவிட்டார்.
பா மா காவையும் மண்ணை கவ்வ செய்துவிட்டார்.
அரசியலுக்கு தகுதி பெற்றுவிட்டார்.