Wednesday, June 5, 2013

வாழைப்பழத்தில் வடித்த சிற்பங்கள்

வாழைப்பழத்தில் 
வடித்த சிற்பங்கள் 

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
என்ற பழமொழி உண்டு.

நாமெல்லாம் வாழைப்பழத்தை
கண்டதும் தோலை உரித்து சாலையில்
வீசி எறிந்துவிட்டு பழத்தை உள்ளே தள்ளுவோம்.

இல்லையேல்பஞ்சாமிர்தம்
செய்து சாப்பிடுவோம்.

காய்கறிகளில் இன்று சிற்பங்கள்
செய்வது நல்ல வருவாய்
கொழிக்கும் தொழிலாகிவிட்டது


ஆனால் வாழைபழத்தில்
சிற்பங்கள் செய்து
கேள்விப்பட்டதே கிடையாது.

ஒரு கலைஞன் செய்த நான்கு சிற்பங்களை
பார்வைக்கு அளிக்கிறேன் கண்டு மகிழ



1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அட... அருமை...

கலைஞனுக்கு வாழ்த்துக்கள்... நன்றி...