Saturday, June 8, 2013

நம் நாட்டில் இது சாத்தியமா?

நம் நாட்டில்
இது சாத்தியமா?

ஒரு பைக்கில் எத்தனை 
பேர் பயணிக்கலாம்?

ஒருவர்,இருவர் அவ்வளவுதான்

நம் நாட்டில் காவல்துறை
அனுமதிப்பார்கள்.

மீறினால் பர்ஸ் காலி.





















ஆனால் இந்த படத்தை பாருங்கள்.
இந்த பைக்கில் இரண்டு குழந்தைகள்
உட்பட 9 பேர் ஆனந்தமாக
பயணம் செய்கிறார்கள்.

நம் நாட்டில் இது போல் அனுமதித்தால்
சாலைகளில் வண்டிகளின்
நெரிசல் குறையும்

காற்றில் கரிமிலவாயு
மாசு குறையும்.
(ஜனத்தொகை குறையக்கூட
வாய்ப்பிருக்கிறது)

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் உள்ளது அதிகம் நடக்கலாம்...