Saturday, September 15, 2012

மாத்தி யோசி



மாத்தி யோசி 
குழந்தைக்கு தூளி 
கட்டிலின் கீழே 
தாயின் அருகிலே 
அருமையான கண்டுபிடிப்பு 
கட்டில் மேல் படுக்கும் 
தாய்மார்கள் கவனிக்க
குழந்தை அழுதால் தாய் 
பிறரை எதிர்பார்க்காமல் 
தானே தூளியை ஆட்டி
குழந்தையை தூங்க வைக்கலாம் . 

  

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு யோசனை...

தள Template மாற்றி விட்டீர்களா..?

kankaatchi.blogspot.com said...

This is my another blog