Saturday, October 10, 2009

நிலவில் தண்ணீர்

நிலவில் தண்ணீர்-வெறும் கானல் நீர்

கோடிகணக்கான டாலர்கள் வீணடிப்பு.

நாசா நிறுவனம் ஏமாற்றம். எதிர்பார்த்த விளைவுகள் இல்லை தகவல்களும் கிடைக்கவில்லை.

இவ்வாறு பணத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு உலகில் வறுமையை போக்க நடவடிக்கை எடுத்தால் நல்லது.

தற்போது வாழுகின்ற உலகத்தை அழியவிடாமல் இருக்க முயற்சிகள் செய்தால் மனித குலம் வாழும், வாழ்த்தும்

No comments: