பிளாஸ்டிக்
சர்ஜரி மனிதர்களுக்கு மட்டும்தானா? (பகுதி-4)
இந்த உலகில்
கலை படைப்புகளை
உருவாக்க பலர்
அதை உடைத்து
சிதைக்க சிலர்
சிலருக்கு உருவாக்குவதில் இன்பம்
சிலருக்கு உருவாகியதை சிதைப்பதில் இன்பம்
எதுவாயினும் இரண்டு செயல்களுக்கும் அவரவர்
மனதில் தோன்றும் எண்ணங்களே காரணம்
எதுவும் நிலையில்லா உலகில்
கலை படைப்புகளும் காலத்தால்
அழியத்தான் செய்யும்
ஆனால் படைக்கும் எண்ணம் என்றும் நிலைத்து நிற்கும்
அதனால் மீண்டும் படைப்புகள் உருவாகும்
Hambi ruins
Before surgery
After surgery


No comments:
Post a Comment