Saturday, March 21, 2009

ஆற்காட்டார் அறிவிப்பு

ஆற்காட்டார்: வரலாறு காணாத அளவிற்கு சென்ற ஆண்டு மின்வெட்டினை தமிழகத்தில்
அமல்படுத்திதமிழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆற்காட்டார் இந்த கோடையில் மின்வெட்டு வராது என்று சென்ற மாதம் அறிவித்தார்
ஆனால் கடந்த சில நாட்களாக நண்பகலிலும்,மாலை வேலைகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்க்கு அவரின் பதில் என்னாவாக இருக்கும்?
ஆற்காட்டாரின் அசத்தலான பதில்: இந்த ஆண்டு புதியதாக மின்வெட்டு ஏதும் இருக்காது. சென்ற ஆண்டு அமலில் இருந்த அறிவிக்கப்படாத மின்வெட்டும், அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் அப்படியே தொடரும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துகொள்ளுகிறேன் Posted by Picasa

No comments: