Tuesday, September 2, 2008

மரங்களே கடவுள்

மக்களை காக்கும் மரங்களே உண்மையான கடவுள்.
நச்சு காற்றை உண்டு உயிர்களை காக்கும்
அதன் தியாகத்திற்கு ஈடு இணை உண்டோ?
மனிதன் அழித்தாலும் கால்நடைகள் மேய்ந்தாலும்
மீண்டும் மீண்டும் துளிர்த்து பயன்தரும்
அதன் பண்பை மனிதர்கள்
கற்று கொள்ளுதல் வேண்டும்

No comments: