Monday, November 11, 2013

மரம் ஏறும் ஆடுகள் !

சமீபத்தில் முகநூலில்
ஒரு தகவலைப் பார்த்தேன்.

அதை நம் வலை நண்பர்களுடன்
 பகிர விரும்புகிறேன்.

மரம் ஏறும் ஆடுகள் !




நம் நாட்டில் உள்ள
ஆடுகளுக்கு மரம்  ஏற தெரியாது.

அதனால் ஆடு மேய்ப்பவர்கள்
மரத்திலிருந்து இலைகளையும்
கிளைகளையும் பறித்து போடுவார்கள்.

ஆனால் மொரோகோ நாட்டில்
உள்ள ஆடுகள் பூமியில் மேய்வதற்கு
 புல்  பூண்டுகள் இல்லாமையால்
மரத்தில் ஏறி இலைகளை பறித்து
தின்னும்  திறனைப் பெற்றிருக்கின்றன .

இது குறித்த தகவல்களை
கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.

Check out more photographs here: http://yhoo.it/16virRi

2 comments:

Venugopal K said...

Necessacity is the mother of invention.

aanandam said...

sure you are correct