Friday, May 17, 2013

பிளாஸ்டிக் சர்ஜரி மனிதர்களுக்கு மட்டும்தானா? பகுதி-6


பிளாஸ்டிக் சர்ஜரி

மனிதர்களுக்கு மட்டும்தானா? பகுதி-6


பிளாஸ்டிக் சர்ஜரி மனிதர்களுக்கு
மட்டும்தானா? பகுதி-6


ஒரு கோயிலை உருவாக்க 
கைதேர்ந்த சிற்பிகளும்,கடுமையாக 
உழைக்கும் தொழிலாளர்களும். தேவை

அதற்கு நாட்டை ஆள்பவர்களின் 
ஆதரவும் தேவை 

இநிலையில் பல்லாண்டுகள் பாடுபட்டு 
உருவாகிய பண்பாட்டு கலைக்கூடங்களை 
சிறிது கூட ரசனையில்லாமல் சூறையாடியது 
ஆயிரக்கணக்கில் ஒரு கூட்டம்.

அப்படியும் அவைகளை அழிக்க முடியாது 
அப்படியே விட்டு சென்றவைதாம் நாம் 
இன்று காணும் இடிபாடுகள். 

அவைகளை புதுப்பிக்க இயலாவிடினும் 
அவைகளை சரி செய்தால் காண்பதற்கு 
எவ்வளவு அழகாக இருக்கும் என்ற 
எண்ணத்தில் தான் இந்த முயற்சி.

Before surgery




















After surgery 


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு... அருமை ஐயா...

வாழ்த்துக்கள்...

kankaatchi.blogspot.com said...

Thank youDD