Saturday, November 3, 2012

பிளாஸ்டிக் சர்ஜரி மனிதர்களுக்கு மட்டும்தானா? பகுதி-5


பிளாஸ்டிக் சர்ஜரி மனிதர்களுக்கு
மட்டும்தானா? பகுதி-5

கோயில்களின் சிற்ப அழகை
கெடுப்பதில் நம் நாட்டு மக்களுக்கு
இருக்கும் ஆர்வம் ஈடு இணையற்றது.

அவ்வாறு செய்யப்பட்ட ஒன்றை சரி செய்தால் என்ன என்று எனக்கு தோன்றியது
அதன் விளைவுதான் இந்த சர்ஜரி

Before surgery















After  surgery .



3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் அருமை ஐயா...

kankaatchi.blogspot.com said...

நன்றி DD

geethasmbsvm6 said...

நன்றாய் இருக்கிறது.