Tuesday, October 30, 2012

METAL FOIL ART-3


METAL FOIL ART-3


நாவிலே எந்நேரமும் 
ராம நாமமும் 
மனதிலே இடைவிடா
அவன் சிந்தனையும் 
இதயத்தில் அவன் 
வடிவமும் கண்டு 
மகிழ்ந்து பரவசத்தில் 
ஆழ்ந்து நின்று 
காட்சி தரும் அஞ்சனை 
மைந்தனின் பாதம் 
பணிவோம். 

அருளோடு பொருளும்
பொருளோடு இணைந்த
ஆனந்த வாழ்க்கை
பெற்று மகிழ்வோம். 




8 comments:

காரஞ்சன் சிந்தனைகள் said...

அஞ்சுதல் நீக்கிடும்
அஞ்சனை மைந்தனை
நெஞ்சுருகத் துதிக்க
நீங்காதோ பல்வினை!

நன்றி!

kankaatchi.blogspot.com said...

வருகைக்கு நன்றி

kankaatchi.blogspot.com said...

வருகைக்கு நன்றி திரு சேஷாத்ரி
கவிதை வரிகள் அருமை
பாராட்டுக்கள்

Unknown said...

மிகவும் அருமை சகோ தொடருங்கள் ராம நாமம் தொழுவோம் தொடருங்கள்

kankaatchi.blogspot.com said...

ராம நாமம்
என்பது சொல் அல்ல

அது இரண்டெழுத்து

அதை சொல்பவரையும்
எழுதுபவரையும்
நினைப்பவரையும்
அரண்போல் நின்று
காக்கும்.

இது பொய் அல்ல
அனுபவம்

மனிதர்களுக்கும்
மதங்களுக்கும்
அப்பாற்பட்டது
ராமநாமம்

அனைத்து ஆன்மாக்களின்
உண்மையான தேடல்

sury siva said...

hey Ram

subbu thatha
thank U for ur visit
www.subbuthatha.blogspot.in

திண்டுக்கல் தனபாலன் said...

ராம் ராம் ராம்

நன்றி

kankaatchi.blogspot.com said...

நன்றி DD