பிளாஸ்டிக் (பகுதி-1)
சர்ஜரி மனிதர்களுக்கு மட்டும்தானா?
சில ஆண்டுகளே வாழ்ந்து
மடிந்து போகும்மனிதர்கள்
உருவிழந்துபோன தங்கள் உடலின்
உறுப்புகளை பிளாஸ்டிக் சர்ஜரி
மூலம் சரி செய்துகொள்கின்றனர்
ஆனால்பல்லாயிரம் ஆண்டுகளாக
இருந்துகொண்டு வரலாற்றை
பறை சாற்றிகொண்டிருக்கும்
நம் நாட்டு கலை படைப்புக்களை
கலா ரசனையற்ற மூடர்களால்
கண்மூடித்தனமாகசிதைக்கப்பட்ட
வடிவங்களுக்கு நாம் ஏன்
புது வடிவம் கொடுக்ககூடாது என்று
தோன்றிய எண்ணத்தின்
பிரதிபலிப்புதான் இந்த பதிவு.
Before surgery
After surgery
3 comments:
சர்ஜரி அருமை ஐயா...
நன்றி...
இன்னும் சர்ஜரி முழுமையடையவில்லை
இரண்டு முக்கியமான உறுப்புகளுக்கு டோனரை தேடிக்கொண்டிருக்கிறேன்
அதை கவனிக்கவில்லையா?
ஆஹா! அழகு! புதுமையான முயற்சி.
Post a Comment